"Every person is a potential criminal,
Only fear stops him"
--------------------------------
வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்,
பரிச்சைக்கு முந்திய நாள் இரவின் பவர் கட்...
------
சூர மொக்கை படத்தை நண்பர்களுடன் ரசிப்பது...
--------
லைசென்ஸ் இல்லாமல் டிராபிக் போலீசிடம் மாட்டி கொண்டு கெஞ்சுவது...
-------
மதிய நேர பாத்ரூம் shower ஆட்டம்...
-------
நெருங்கியவரிடம் இருந்து வந்த missed கால்லுக்கு ,கால் பண்ண
முடியாத ,balance..
--------
பிறந்த குழந்தையின் கையை,இல்லை நம் கை விரலை அந்த அன்றில் பிறந்த குழந்தை பற்றும் அந்த உன்னத நேரம்...
--------
தனியே ஒரு தனிமையான பாதையில் பயணம்...
-------
முதல் சம்பளத்தை நம் பெற்றோர் முன் நாம் கொடுக்கும் போது அவர்கள் முகத்திலும் நம் முகத்திலும் வரும் பூரிப்பு....
-------------
என்றோ கழட்டி போட்ட பாண்டில்(pant) தேவையான போது பணம் இருக்கும் தருணம்
------
ஆஹா இனியன என்பேன்....
---------------------------------------
"Success is when your signature becomes an autograph"....
----------
இது அவசியம்,
"Love Your sister,Not their friends"
"love your friends,Not their sisters"
--------------
அமைதியான இரவு
அம்சமான நிலவு
ஆர்பரிக்கும் நட்சத்திரங்கள்
அசரவைக்கும் fan காற்றில்
அசந்து தூங்கும் என் நண்பனுக்கு,
குட் நைட்......
---------------------------------
உங்களுக்கு பிடித்தது?
do post your comment.....
meet u...Have Fun....
->சிவா cool.........
Monday, November 3, 2008
சர்தார் சோக்கு
விவாத மன்றத்தில்,
சர்தாரிடம் ஒருவர்,
விவாகரத்திற்கு முக்கிய காரணமாக நீங்கள் நினைப்பது?
சர்தார்:"கல்யாணம்"
---------------------------------
அமெரிக்காவில் ஒரு புதிய,குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் கருவியை சிது ஒவ்வொரு நாடாக சோதித்து பார்க்க கொண்டு சென்றனர்,
இங்கிலாந்தில் பதினைந்தே நிமிடத்தில் நாற்பது குற்றவாளிகளை கண்டு பிடித்தது,
ஸ்காட்லாந்தில்,ஸ்காட்லாந்து போலீசாருக்கே சவால் விடும் வண்ணம்,பதினைந்தே நிமிடத்தில் எழுபத்தி ஐந்து குற்றவாளிகளை கண்டு பிடித்தது,
ஆஸ்திரேலியாவில் பதினைந்தே நிமிடத்தில் நூறு குற்றவாளிகளை கண்டு பிடித்தது...
எல்லாம் முடிந்து இந்தியாவில்,பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்தி வந்தது,
"அமெரிக்க மெஷின் ஐ காணவில்லை"
"India Rocks"......
---------------------------------------------------
நாயுடன் வாக்கிங் செல்பவரின் அருகில் வந்த ஒருவர்,
என்ன எருமையோட வாக்கிங்கா?
மற்றவர்:இது நாய்ங்க...
முதலாமவர்:
நான் நாய்கிட்டே கேட்டேன்....
----------------------------------------------------
தரகரிடம் பெண்ணின் தந்தை,நான் வேலையில இருக்க பையனா பார்க்க சொன்னேனே பார்த்தீங்கள?
தரகர்:
பார்த்தேங்க பையன் E.B ல என்ஜிநியர் ஆ இருக்கான்....
பெண்ணின் அப்பா:
"யோவ் நான் வேலைல இருக்கிற பையனா கேட்டேன்"
-------------------------------------------------------
சர்தார் வெளி நாட்டு பயணம் முடித்து விட்டு தன் மனைவியிடம்,
என்னை பார்த்தா "foreigner"மாதிரி தெரியுதா?
மனைவி:இல்லையே...ஏன்?
சர்தார்:லண்டன்ல ஒரு பொம்பள என்ன பார்த்து...நீங்க "foreigner"ஆ அப்படின்னு கேட்டா...அதான்..
----------------------------------------------------------
சர்தாரிடம் வெளி நாட்டு நபர்,
"Any great man born in this state"
சர்தார்:இல்லையே எல்லாம் குழந்தைங்க தான்....

ஆஸ்பத்திரியில் இருக்கும் தன் சீன நண்பனை காண சென்ற சர்தாரிடம்,அந்த நபர் ஏதோ சர்தாரிடம் சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார்...
அதன் அர்த்தம் தேடி சீனா செல்லும் சர்தாரிடம்...மொழி பெயர்ப்பாளர் சொன்னார்...
"யோவ் நீ என்னோட ஆக்ஸிஜன் சிலிண்டர் tube மேல நின்னுட்டு இருக்க"....

சர்தார் தவளையை வைத்து ஒரு ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தார்....
முதலில் தவளையின் ஒரு காலை வெட்டி விட்டு jump என்றார்,அந்த தவளையும் எப்படியோ தத்தி எகிறியது...
சர்தார் எழுதினார்,"தவளையின் ஒரு காலை வெட்டினால்,அதனால் தாவ முடியும்"
பிறகு இரண்டம் காலையும் வெட்டி விட்டு jump என்றார்,இம்முறையும் தவளை எகிறியது...
சர்தார் எழுதினார்,"தவளையின் இரண்டு கால்களை வெட்டினால்,அதனால் தாவ முடியும்"
பிறகு மூன்றாவது காலை வெட்டி விட்டு jump என்றார்...
தவளை எப்படியோ ஒரு காலில் கடைசியாக ஒரு துள்ளு துள்ளியது...
சர்தார் எழுதினார்,"தவளையின் மூன்று கால்களை வெட்டினாலும் ,அதனால் தாவ முடியும்"
பிறகு தவளையின் நான்கு கால்களையும் வெட்டி விட்டு,jump என்றார்...
தவளை ஆடாமல்,அசையாமல் அங்கேயே இருக்க....
ஒரு துள்ளு துள்ளிய சர்தார் எழுதினார்,
"தவளையின் நான்கு கால்களையும் வெட்டினால்,'அதற்கு காது கேக்காது' "
-----------------------------------------------------------------------
ஒரு சர்தார் மற்றொரு சர்தாரிடம்,
"ஏங்க அது சூரியனா நிலாவா?"
மற்றொரு சர்தார்:
"சாரிங்க நான் ஊருக்கு புதுசு"

உங்களுக்கு மிகவும் பிடித்தது?
do post your comment...
->சிவா

காக்காயன் மற்றும் காக்காணி....
இது நான் நான்கு வருடங்கள் முன்பு எழுதிய கதை,
ஆர்வ கோளாறினால் குமுதத்திற்கு எழுதி போட்டு publish ஆகாததினால் ,விடா முயுற்சியுடன் ஆனந்த விகடனுக்கும் எழுதி போட்டு...ச்சே ச்சே publicity எல்லாம் எனக்கு பிடிக்காது ,அதனால் அதை publish பண்ணாதிர்கள் என்று கண்டிப்புடன்(?)
சொல்லிவிட்டேன்..
"இது காமெடி,romance மற்றும் tragedy "ஆகிய மூன்றும் கலந்து கட்டிய கலவை...
சரி இனி கதை....
காக்காயன் கருப்புதான்,அண்டங்காகம் தான் ஆனாலும் அவனோட கட்டுமஸ்தான உடம்போடு,ஒரு எவ்வு எவ்வி பறந்தால்,பக்கத்தில் இருக்கும் அனைத்து கல்லூரிக்கு செல்லும் காக்காநிகளின் பார்வை ஒரு முறை அவன் மேல் படிந்து விட்டு வெட்கத்துடன் திரும்பும்...
அன்றும் அப்படிதான்,காக்காயன் இரண்டே நிமிடத்தில் கீழே ஓடி கொண்டிருந்த எலியாரை ஸ்வாகா ஆக்கி தன் "பிரேக் பாஸ்ட்"முடிந்த திருப்தியில் அருகே இருந்த கரண்ட் கம்பத்தில்,ஒரு கம்பியின் மேல் போய் உட்கார்ந்து ஒரு நோட்டம் விட்டார்,சற்று தொலைவில் அவனையே பார்த்த வாறு காக்காணி...(நம் கதா நாயகி)...
காக்கானியின் மனதுக்குள் கற்பனை ஓடியது,"ஆள் அண்டங்காகம் தான் ஆனாலும் அம்சமாக இருக்கிறானே என்று"
அவள் வீட்டில் கலப்பு திருமணத்துக்கு ஒத்துக்கொள்வார்களா(இவள் சாதா காக்கை)என்று யோசித்தாள்...
சற்று நாட்களுக்கு முன் தன் தந்தை ஒரு கூட்டத்தில் பேசியது சாரி கரைந்தது அவள் ஞாபகத்திற்கு வந்தது...
"நாம் இன்று நம் பழைய வழிமுறைகளை கடை பிடிக்கிறோமா என்றால்,இல்லை என்றே சொல்ல வேண்டும்,இன்று யாராவது மனித பசங்கள் உணவு வைத்தால் நாம் பெயருக்கு மட்டுமே கரைந்து மற்றவர்களை கூப்பிடுவது போல் பாவ்லா செய்து விட்டு சாப்பாடை நாமே சாப்பிட்டு விடுகிறோம்,இது போல் மாறி வரும் பழக்கங்களுடன் நாம் இனி கலப்பு திருமணத்தையும் ஆதரிக்க வேண்டும்,இனி அண்டங்காகம் சாதா காகம் என்று பிரிவு இருக்க கூடாது "என்று அவர் பேசியது காக்கானியின் ஞாபகத்தில் வந்தாலும்,தன் மகள் என்றதும் தன் அப்பா என்ன சொல்வார்,என்று யோசித்தாள்..
அங்கே காக்காயன் மனதில்,"எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ,"செல்லம்மா செல்லம்மா நில்லு நில்லு "என்று பல பாடல்கள் மனதிற்குள் கலந்து கட்டி ஆயிரம் வாட்ஸ் இல் அலறியது..
அங்கே அதற்கு சற்றே குறையாமல்,காகானியின் மனதில்"இவன் யாரோ இவன் யாரோ "என்ற பாடல் ஒளிபரப்பானது...
காக்காயனை நோக்கி ஜிவ்வென்று பறந்து வந்த காக்காணி எதிரே இருந்த கம்பியில் உட்கார்ந்தாள்...
மெதுவாக காக்காயனும் அவள் முகத்துக்கு அருகே தன் முகத்தை கொண்டு போனான்,அவர்களின் அலகு மெதுவாக slow motion இல் நெருங்கி..
நெருங்கி,ஒருவரின் அலகை மற்றவரின் அலகு தொட்டவுடன்,
"பளீர் என்ற வெளிச்சத்துடன்,படார் என்ற சத்தம் தொடர்ந்து வர,அங்கே இரண்டு உருவங்கள் புகைந்து கொண்டிருந்தது"
காரணம்,"+VE மற்றும் neutral கரண்ட் கம்பிகள்"
("இன்று இது ஆற்காட்டார் குறுக்கே வராமல் இருந்தால் மட்டுமே சாத்தியம்")
"மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல ...அல்ல...அல்ல..."
------------------------
சரி இனி வழக்கமாக சோக்கு...(என் அப்பா எழுதி பத்திரிக்கையில் வந்தது)
"மனைவி:ஏங்க பக்கத்து வீட்டு நரசிம்மன் சார் உயிர் தூக்கத்திலேயே போயிருச்சாம்...
கணவன்:அட கடவுளே வா அவங்க வீட்டுக்கு போய் பார்க்கலாம்...
மனைவி:"கொஞ்சம் பொறுங்க பாடி இன்னும் ஆபீஸ்ல இருந்து வரலையாம்"
-----------------------
titanic கப்பல் எப்படி முழுகியதுன்னு தெரியுமா?
தெரியாத சொல்றேன்...
"பொலக்,குபுக்,லுபுக் ,டுபுக்,புலுக்"அப்படின்னு...
ப்ளீஸ் சிரிக்காதிங்க,நானே சோகமா எழுதியது...
---
நன்றி...
உங்களுக்கு பிடித்ததா?
"do post your comment"
have fun,
-->சிவா ....cool

சோக்கு
இந்த முறை,எனக்கு பிடித்த சில வரிகளை இங்கே தந்துள்ளேன்...
வழக்கம் போல் உங்களுக்கு பிடித்ததை கமெண்ட்டிடவும்...
"Defeat the defeat before the defeat defeats you"
-------------------
"There is no psychiatrist,performing better than your(a) puppy licking your face"(how true)...
-------------------
"This world may be a hell/heaven to some other world..."
------------------
"I'm not afraid of one who knows 10,000 kicks,but I'm really afraid of that one who practices a kick 10,000 times"
->Bruce Lee
-------------------
"The real goal of education is to train the mind to think"
------------------
ஒரு முறை ஐன்ஸ்டீன் இடம் ஒருவர் கேட்டார்,
"மூன்றாம் உலக போரின் முடிவு என்னவாக இருக்கும்"
ஐன்ஸ்டீன்:"மூன்றாம் உலக போரின் முடிவு என்னவாக இருக்கும் என்று எனக்கு தெரியாது,ஆனால் நான்காம் உலக போர் நிச்சயம் குச்சியாலும்,கற்களாலும் தான் நடக்கும்"
என்றார்...
------------------
நினைவிருக்கட்டும் உங்களிடம் "ஹாய்" சொல்லும் ஒருத்தி மற்றவனிடம் "bye"
சொல்லி இருப்பாள் என்று...
------------------
"Speak softly and carry a big stick; you will go far."
------------------
“To err is human; to blame it on somebody else is even more human.”
------------------
“You are educated. Your certification is in your degree. You may think of it as the ticket to the good life. Let me ask you to think of an alternative. Think of it as your ticket to change the world."
------------------
"If you don't like the rules in your company,try hard,work sincerely and go places in the positions and acquire the top,then change the rule..."
------------------
சில ஜோக்ஸ் வழக்கம் போல்,
டீச்சர்:ஜானி சொல்லுங்கள்,நீங்கள் சாப்பிடும் முன் prayer பண்ணுவீர்களா?
ஜானி:"இல்லை,என்னோட அம்மா நன்றாகவே சமைப்பார்கள்"...
------------------
ஜானி,உன்கிட்ட ,நாய் பத்தி நான் எழுதிட்டு வர சொன்ன essay உன்னோட அண்ணன் எழுதினது மாதிரியே இருக்கே?....
ஜானி:"ரெண்டு பேரும் ஒரே நாய பத்தி தான் எழுதியிருக்கோம் டீச்சர் அதான்"
------------------
டீச்சர்:"அங்கே ஒரு அழகிய பெண் போகிறாள்",எங்கே ஜானி இதை ஆச்சர்ய வாக்கியமாக மாத்து...
ஜானி:"டேய் மச்சான் சூப்பர் பிகரு டா !"
------------------
நன்றி,-->சிவா ....cool

Friday, September 19, 2008
அவரை காப்பாத்தனும்...
அந்த நபர் WHO என்னும் அந்த பிரமாண்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டதில் இருந்து ,அனைத்து தொலைக்காட்சிகளிலும் அவரை பற்றிய FLASH NEWS ஓடுவதில் இருந்து அந்த நபரின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்....
ஆஸ்பத்திரி முழுவதும் ஏதோ தீ பற்றி கொண்டது போல் ஒரு அவசர கதியில் இயங்கியது,டாக்டர்களின் குரலில் தெரிந்த அந்த பதட்டம் மற்றும் கவலை கண்கூடாக தெரிந்தது,
நாம் சாப்பிடுவதை எல்லாம் இவரும் சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை ,இவர் தான் நம் முன் காலத்தின் மிக பெரிய பொக்கிஷம் என்றும் , வருத்தம் கலந்த தொனியில் டாக்டர்கள் பேசி கொண்டே நடந்தார்கள்....
ஏற்கனவே செயற்கை இருதயம்,நுரை ஈரல் என்று பொருத்தப்பட்டும் ."gene riot"என்னும் மரபணு புரட்சி அவன் மூளைக்கு பரவஅந்த டாக்டர்களே மனம் தளந்தார்கள்.....
அந்த maarble களால் சூழ்ந்த அறையில் ,phenyl வாசம் காட்டமாக அடித்தும் அது அந்த டாக்டர்களை ஏதும் செய்ததாக தெரியவில்லை,
அந்த நிசப்தமான அறையில் பல டாக்டர்கள் புடை சூழ,அவ்வளவு நேரம் பிடித்து வைத்த்ருந்த அந்த உயிர் என்னும் பறவைக்கு அந்த நபர் விடுதலை கொடுத்தார்...
அடுத்த நாள் செய்திகளில்,
"நம் உலகின் கடைசி மனிதனும் GENE RIOT என்னும் புது வியாதிர்க்கு பலியானான்,அவனை நமது ARTIFICIAL intelligence கொண்ட டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் காப்பற்ற முடியவில்லை..."
(இதோடும் முடிக்கலாம் ஆனால் கீழே உள்ளதை சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்குமோ?)
செய்திகளில் தொடர்ந்து வந்தது,
"நம் நாட்டு வீரர்களுக்கும் பக்கத்து பாகிஸ்தான் வீரர்களுக்கும் நடந்த எல்லை சண்டையில் இரு பக்கமும் இருவர் இறந்தனர் சாரி செயலிழந்தனர் "
"நம் மெரினாவில் கொட்டி கிடக்கும் தங்கத்தை அல்ல ஆள் இல்லை ஆனால் நமக்கு சக்தி தரும் வைக்கோலின் விலை ஒரு கிலோ 10,000 தாண்டியது,போகும் போக்கை பார்த்தால் solar இல் இயங்கும் நம்மவர்கள் மட்டுமே இனி வாழ இல்லை இயங்க முடியும் என்று எண்ண தோன்றுகிறது... "
"நம் நாட்டுக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் நடந்த கிரிக்கெட் ஆட்டம் மழையால் தடை பட்டது"
என்று
செய்தி போய் கொண்டு இருந்தது...
நன்றி,உங்களுக்கு பிடித்ததா?
உங்கள் ->சிவா cool.....

Saturday, September 13, 2008
இது எப்படி இருக்கு ...
இந்த கதையை நான் என் மாமாவின் blog இல் இருந்து சுட்டது ,இளைஞன் ஒருவன் மிருகக்காட்சி சாலையில் வேலைக்கு சேர்ந்தான்.அங்கிருந்த கொரில்லா இறந்து விட்டதால் அவன் கொரில்லா போல் வேடமணிந்து கொண்டு குரங்கு சேட்டைகள் செய்ய வேண்டும்.இது தான் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை .அவனும் அதை ஏற்றுக்கொண்டு ஒழுங்காக செய்து வந்தான். ஒருநாள் அதிக கூட்டத்தைப் பார்த்த உற்சாக மிகுதியில் கண்டபடி குதித்தான்.அப்படி குதித்தபோது நிலை தடுமாறி பக்கத்திலிருந்த சிங்க கூண்டுக்குள் விழுந்துவிட்டான்.உடனே பயந்துபோய் "காப்பாத்துங்க ! காப்பாத்துங்க !!!" என்று கத்தினான். அந்த சிங்கம் மெதுவாக அவனிடம் வந்து சொன்னது, "முட்டாளே! கத்தாதே!!! நாம் நடிப்பது மக்களுக்கு தெரியக்கூடாது
Subscribe to:
Posts (Atom)